என் ஆற்றலின் ஆண்டவரை

en aatralin aandavarai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும் போற்றிடுவேன் - நல் அருள்மொழி கேட்க காலமெல்லாம் அவர் காலடி அமர்ந்திடுவேன் 1. ஆண்டவர் எனது அரணாவார் அவரே எனக்கென்றும் துணையாவார் வலிமையும் வாழ்வும் வழங்கும் நல்தேவன் என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார் 2. ஆண்டவர் எனது மீட்பராவார் அவரே எனக்கென்றும் ஒளியாவார் வாழ்வாய் வழியாய் விளங்கும் நல்தேவன் சீர்வழி நடத்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன்
en aatralin aandavarai naan ennaalum potriduvaen - nal arulmozhi kaetka kaalamellaam avar kaaladi amarndhiduvaen 1. aandavar enadhu aranaavaar avarae enakkendrum thunaiyaavaar valimaiyum vaazhvum vazhangum naldevan ennudan irukkinraar endrum irukkinraar 2. aandavar enadhu meetparaavaar avarae enakkendrum oliyaavaar vaazhvaai vazhiyaai vilangum naldevan seervazhi nadaththiduvaar avar vazhi thodarndhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.