என் ஆயன் இயேசிருக்க

en aayan iyaesirukka

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் ஆயன் இயேசிருக்க அவர் பாதம் நான் இருக்க எதிரிகளும் எனை வெல்வாரோ எந்த தீமைகளும் எனை வீழ்த்திடுமோ 1. வழி தவறி நான் அலைந்தேன் வாழும் வழி நான் தொலைந்தேன் அன்பு தெய்வம் தேடி வந்தாரே - என்னை அரவணைத்து அள்ளிச் சென்றாரே பசும் புல்வெளியில் நடந்திடச் செய்தார் பாசம் நேசம் பரிவும் தந்தார் மட்டும் மறந்திடச் சொன்னார் 2. வானத்தையும் பூமியையும் அதில் வாழும் உயிர்களையும் மனிதனையும் படைத்தவர் அவரே உயர் மாண்புகளைத் தந்ததும் அவரே ஆண்டவர் எனக்கு அரணாய் உள்ளார் ஆட்சிகள் அனைத்தும் எனக்குத் தந்தார் திருடர்கள் எவரும் இந்த ஆட்டினைத் தீண்டார்
en aayan iyaesirukka avar paadham naan irukka edhirigalum enai velvaaro endha theemaigalum enai veezhththidumo 1. vazhi thavari naan alaindhaen vaazhum vazhi naan tholaindhaen anbu deivam thaedi vandhaarae - ennai aravanaiththu allich senraarae pasum pulveliyil nadandhidach seidhaar paasam naesam parivum thandhaar mattum marandhidach sonnaar 2. vaanaththaiyum boomiyaiyum adhil vaazhum uyirgalaiyum manidhanaiyum padaiththavar avarae uyar maanbugalaith thandhadhum avarae aandavar enakku aranaai ullaar aatchigal anaiththum enakkuth thandhaar thirudargal evarum indha aattinaith theendaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.