என் ஆன்மாவின் சுரங்களை

en aanmaavin surangalai

Open in App
என் ஆன்மாவின் சுரங்களை - இறைவா உன் பாதம் படைக்கின்றேன் - அவை விண்ணில் தவழும் சங்கீதமல்ல - என் வாழ்க்கை சோக (இனிய) இராகங்களே 1. காலையில் பூபாளம் இசைத்தேனே மாலையில் முகாரி தவழ்கின்றதே அலையில் தவழும் இராகமாய் ஆ என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன் 2. என் வாழ்க்கைப் பயணத்தில் இசைக்கும் சிந்து இராகங்களை இதயம் பாடும் சங்கீதமாய் ஆ என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en aanmaavin surangalai - iraiva un paadham padaikkinraen - avai vinnil thavazhum sangeedhamalla - en vaazhkkai soga (iniya) iraagangalae 1. kaalaiyil poobaalam isaiththaene maalaiyil mugaari thavazhgindradhae alaiyil thavazhum iraagamaai aa ennaiyae naan arppanikkinraen 2. en vaazhkkaip payanaththil isaikkum sindhu iraagangalai idhayam paadum sangeedhamaai aa ennaiyae naan arppanikkinraen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.