என் ஆன்மா இறைவனையே

en aanmaa iraivanaiyae

Open in App
என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது 1. தாழ்நிலை இருந்து தம் அடியவரைத் தயையுடன் கண்கள் நோக்கினார் (2) இந்நாள் முதலாம் தலைமுறைகள் - 2 எனைப் பேறுடையாள் என்றிடுமே 2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் (2) அவர்தம் பெயரும் புனிதமாகும் - 2 அவருக் கஞ்சுவோர்க்கு இரக்கமாகும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

en aanmaa iraivanaiyae yetrip potri magizhgindradhu en meetparaam kadavulai ninaikkindradhu 1. thaazhnilai irundhu tham adiyavaraith thayaiyudan kangal nokkinaar (2) innaal mudhalaam thalaimuraigal - 2 enaip paerudaiyaal endridumae 2. yenenil vallamai migundhavarae enakkarum seyal pala purindhullaar (2) avardham peyarum punithamaagum - 2 avaruk kanjuvorkku irakkamaagum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.