என் ஆத்துமம் ஆண்டவரை

en aaththumam aandavarai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற வேளையிது - என் ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது 1. அன்பின் தேவனவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன் இரக்கத்தின் கடவுளவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் அவரருகினிலே நான் இருப்பேன் - தினம் அவர் வழி தனிலே நான் நடப்பேன் 2. நீதியின் மன்னரவர் அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன் மகிழ்ச்சியின் நிறைவுமவர் என் மனதினை மீட்டிடுவேன்
en aaththumam aandavarai pugazhgindra vaelaiyidhu - en aayan avarinilae magizhgindra vaelaiyidhu 1. anbin thaevanavar thinam avar kural kaettiduvaen irakkaththin kadavulavar avar idhayaththil vaazhndhiduvaen avararuginilae naan iruppaen - thinam avar vazhi thanilae naan nadappaen 2. needhiyin mannaravar avar nizhalinil vaazhndhiduvaen magizhchchiyin niraivumavar en manadhinai meettiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.