எனக்கு உதவி எங்கிருந்து

enakku udhavi engirundhu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எனக்கு உதவி எங்கிருந்து வரும் இயேசுவின் இதயத்திலே இருந்து பொங்கி வரும் 1. என் கால்கள் இடறிவிழ விடவே மாட்டார் என் கைகள் பிடித்து அவர் வழிநடத்துவார் என்னைக் காத்திடும் அவர் அயர்வதில்லை என்னைத் தாங்கிடும் அவர் உறங்குவதில்லை 2. அவரை நம்பி வாழ்கிறேன் பயப்பட மாட்டேன் அவரோடு நடக்கிறேன் என்றும் மகிழ்ச்சியே என் சார்பாக அவர் செயல்படுகின்றார் என் வாழ்வெல்லாம் இனி அவர் செயலன்றோ
enakku udhavi engirundhu varum yesuvin idhayaththilae irundhu pongi varum 1. en kaalgal idarivizha vidavae maattaar en kaigal pidiththu avar vazhinadaththuvaar ennaik kaaththidum avar ayarvadhillai ennaith thaangidum avar uranguvadhillai 2. avarai nambi vaazhgiraen payappada maattaen avarodu nadakkiraen endrum magizhchchiyae en saarbaaga avar seyalpaduginraar en vaazhvellaam ini avar seyalanro
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.