எனக்காகப் பலியாகும் அன்பின்

enakkaagap paliyaagum anbin

Open in App
எனக்காகப் பலியாகும் அன்பின் தெய்வமே - 2 என் வாழ்வைப் பலியாக்க உன் பாதம் வருகின்றேன் இறைவா ஏற்று பலியாய் மாற்றி உன் பணி செய்ய அருள் தாரும் 1. தாலாட்டுப் பாடும் அருவியிலே ஊஞ்சலாடி வரும் மலரெடுத்து (2) மனதைத் தொடுத்து உன்பாதம் மணம் வீசப் படைக்கின்றேன் இறைவா ஏற்று.... 2. அலைந்தோயும் வாழ்வினிலே கரைந்து ஓடிடும் நீரெடுத்து (2) என் பாவம் கழுவி உன் நினைவில் வாழ்ந்திட விழைகின்றேன் இறைவா ஏற்று....

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

enakkaagap paliyaagum anbin deivame - 2 en vaazhvaip paliyaakka un paadham varuginraen iraiva yetru paliyaai maatri un pani seiya arul thaarum 1. thaalaattup paadum aruviyilae oonjalaadi varum malareduththu (2) manadhaith thoduththu unbaadham manam veesap padaikkinraen iraiva yetru.... 2. alaindhoyum vaazhvinilae karaindhu odidum neereduththu (2) en paavam kazhuvi un ninaivil vaazhndhida vizhaiginraen iraiva yetru....
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.