எனக்காக பலியாகும் அன்பின்

enakkaaga paliyaagum anbin

Open in App
எனக்காக பலியாகும் அன்பின் தெய்வமே என் வாழ்வை பலியாக்க உன் பாதம் வருகின்றேன் இறைவா ஏற்று பலியாய் மாற்றி உன் பணி செய்ய அருள் தாரும் 1. தாலாட்டுப் பாடும் அருவியிலே ஊஞ்சலாடி வரும் மலரெடுத்து மனதைத் தொடுத்து உன் பாதம் மணம் வீசப் படைக்கின்றேன் 2. அலைந்தோடும் வாழ்வினிலே கரைந்து ஓடிடும் நீரெடுத்து என் பாவம் கழுவி உன் நினைவில் வாழ்ந்திட விழைகின்றேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

enakkaaga paliyaagum anbin deivame en vaazhvai paliyaakka un paadham varuginraen iraiva yetru paliyaai maatri un pani seiya arul thaarum 1. thaalaattup paadum aruviyilae oonjalaadi varum malareduththu manadhaith thoduththu un paadham manam veesap padaikkinraen 2. alaindhodum vaazhvinilae karaindhu odidum neereduththu en paavam kazhuvi un ninaivil vaazhndhida vizhaiginraen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.