எந்தன் உள்ளம் வந்த

endhan ullam vandha

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எந்தன் உள்ளம் வந்த தேவனே நன்றியோடு என்றும் பாடுவேன் -2 (2) இறைவா -5 உன்னையன்றி யாரைப் பாடுவேன் நன்றி மலர் உனக்குச் சூடுவேன் 1. உன் பாதை நான் செய்யும் பயணங்களில் தடைகோடி வரும்போது எனைத் தாங்கினாய் (2) உனைப்போல நான் வாழத் துடிக்கின்ற வேளை -2 கரம் நீட்டி ஒளிகாட்டித் துணையாகிறாய் அஞ்சாதே நெஞ்சோடு உனில் வாழவே - உன்னையன்றி ... 2. எனைச் சூழ்ந்த இருளெல்லாம் ஒளியாக்கினாய் அருள் தந்து என் வாழ்வின் வழியாகினாய் (2) கரைந்தோடும் படகாகத் தவிக்கின்றபோது -2 கலங்கரை விளக்காகச் சுடர்வீசினாய் உயிராக உணவாக உறவாகவே - உன்னையன்றி ...
endhan ullam vandha devane nandriyodu endrum paaduvaen -2 (2) iraiva -5 unnaiyandri yaaraip paaduvaen nandri malar unakkuch sooduvaen 1. un paadhai naan seiyum payanangalil thadaigodi varumbodhu enaith thaanginaai (2) unaippola naan vaazhath thudikkindra vaelai -2 karam neetti oligaattith thunaiyaagiraai anjaadhae nenjodu unil vaazhavae - unnaiyandri ... 2. enaich soozhndha irulellaam oliyaakkinaai arul thandhu en vaazhvin vazhiyaaginaai (2) karaindhodum padagaagath thavikkindrabodhu -2 kalangarai vilakkaagach sudarveesinaai uyiraaga unavaaga uravaagavae - unnaiyandri ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.