எந்தன் உள்ளம் ஆண்டவரைப்

endhan ullam aandavaraip

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எந்தன் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது எந்தன் மீட்பராம் வல்ல தேவனை நினைத்து நாளும் மகிழுகின்றது 1. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலை கடைக்கண் நோக்கினார் இது முதல் எல்லாத் தலைமுறையும் என்னைப் பேறுடையாள் என்று போற்றுமே வல்லவராம் கடவுள் எனக்கு வியத்தகு செயல் புரிந்துள்ளார் அவர்க்கு அஞ்சி நடப்பவர்க்கு இரக்கம் காட்டி வருகிறார் தூயவர் அவர் திருப்பெயராம் 2. ஏனெனில் அவர் தம் வலிமையைத் தலைமுறையாய் காட்டி வருகின்றார் மனதிலே மிகுந்த செருக்குடனே சிந்திப்போரைச் சிதறடிக்கின்றார் வலியவரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார் தாழ்ந்தவரை உயர்த்தினார் பசித்தவர் நலம் பெறச் செய்தார் செல்வரை வெறுமையாக்கினார்
endhan ullam aandavaraip potrip perumaip paduththugindradhu endhan meetparaam valla devanai ninaiththu naalum magizhugindradhu 1. yenenil avar tham adimaiyin thaazhnilai kadaikkan nokkinaar idhu mudhal ellaath thalaimuraiyum ennaip paerudaiyaal endru potrumae vallavaraam kadavul enakku viyaththagu seyal purindhullaar avarkku anji nadappavarkku irakkam kaatti varugiraar thooyavar avar thiruppeyaraam 2. yenenil avar tham valimaiyaith thalaimuraiyaai kaatti varuginraar manadhilae migundha serukkudane sindhipporaich sidharadikkinraar valiyavarai ariyanaiyinindru thookki erindhullaar thaazhndhavarai uyarththinaar pasiththavar nalam perach seidhaar selvarai verumaiyaakkinaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.