அன்புள்ள சீடனுக்கு உன்

anbulla seedanukku un

Open in App
அன்புள்ள சீடனுக்கு உன் அன்பன் இயேசு நான் எழுதும் கடிதம் உனைப் பின்தொடர்வேன் என்றவனே எங்கே நீ சென்றாயோ -2 1. தாயின் கருவில் உருவாகு முன்னே உனை நான் தெரிந்துகொண்டேன் சீடன் என்ற உறவைத் தந்து திருநிலைப்படுத்தி நின்றேன் பலவீனன் உனைக்கண்டு வருந்தாதே பலம் தர நான் உண்டு கலங்காதே (2) தொடர்ந்து போராடு தோல்விகளோடு ஏற்றுக்கொள்ள உன் நண்பன் நான் உண்டு -2 2. உலகம் தருகின்ற இன்பமெல்லாம் குப்பையென ஒதுக்கிவிடு உயிரே போனாலும் இறைவிருப்பம் நிறைவேற்ற உறுதி எடு துன்பத்தில் தளரா மனம்கொண்டு துயரத்தை செபத்தால் வென்றுவிடு (2) பகைமை உனில் வேண்டாம் அன்பால் உலகை வென்றிடவே தொடர்ந்து போராடு நீ தொடர்ந்து போராடு

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

anbulla seedanukku un anban yesu naan ezhudhum kadidham unaip pindhodarvaen endravane engae nee senraayo -2 1. thaayin karuvil uruvaagu munne unai naan therindhugondaen seedan endra uravaith thandhu thirunilaippaduththi ninraen palaveenan unaikkandu varundhaadhae balam thara naan undu kalangaadhae (2) thodarndhu poraadu tholvigalodu yetrukkolla un nanban naan undu -2 2. ulagam tharugindra inbamellaam kuppaiyena odhukkividu uyirae ponaalum iraiviruppam niraivaetra urudhi edu thunbaththil thalaraa manamgondu thuyaraththai sebaththaal vendruvidu (2) pagaimai unil vaendaam anbaal ulagai vendridavae thodarndhu poraadu nee thodarndhu poraadu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.