எந்தன் ஆன்மா தேவனை

endhan aanmaa devanai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எந்தன் ஆன்மா தேவனை ஏத்திப் போற்றிடுதே - 2 என் தாழ்நிலையைப் போக்கினார் நெஞ்சம் மகிழ்கின்றதே அவரில் நெஞ்சம் மகிழ்கின்றதே ஆ..நெஞ்சம் மகிழ்கின்றதே 1. வல்லவர் அவர் என்னிலே பெரியனப் புரிந்தார் - 2 அதனால் என்னை எல்லா மாந்தரும் இனி வாழ்த்திப் போற்றிடுவர் தூயராம் அவர் தாழ்ப்பணிந்தோர் வழிவந்தார்க்கும் தயை தந்தார் - 2 2. வன்கரம் அவர் நீட்டினார் செருக்குற்றோர் சிதைந்தார் - 2 அவரே வலியோர் தம்மை வீழ்த்தினார் நெஞ்சில் எளியோர்க்கேற்றம் தந்தார் பசித்த யாவர்க்கும் நிறைவு ஈந்தார் செல்வர்க்கெல்லாம் துயர் தந்தார்
endhan aanmaa devanai yeththip potridudhae - 2 en thaazhnilaiyaip pokkinaar nenjam magizhgindradhae avaril nenjam magizhgindradhae aa..nenjam magizhgindradhae 1. vallavar avar ennilae periyanap purindhaar - 2 adhanaal ennai ellaa maandharum ini vaazhththip potriduvar thooyaraam avar thaazhppanindhor vazhivandhaarkkum thayai thandhaar - 2 2. vangaram avar neettinaar serukkutror sidhaindhaar - 2 avarae valiyor thammai veezhththinaar nenjil eliyorkkaetram thandhaar pasiththa yaavarkkum niraivu eendhaar selvarkkellaam thuyar thandhaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.