எத்துணை நன்று என்றும்

eththunai nandru endrum

Open in App
எத்துணை நன்று என்றும் பேரின்பம் இந்த நம் அவனியிலே அன்பு சமத்துவம் அமைதியில் நாம் கூடி வாழ்தலிலே (2) 1. கண்ணுக்கு கண் என்றும் பல்லுக்குப் பல் என்றும் பகைமை மறந்திடுவோம் நம் அயலாருக்கும் பகைவர் யாவர்க்கும் அன்பினைப் பொழிந்திடுவோம் (2) இப்படிச் செய்வதால் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் எனப்படுவோம் - நாம் (2) 2. பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பெருமை அகற்றிடுவோம் உறவில் வாழ்ந்திடுவோம் (2) - இப்படி...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

eththunai nandru endrum perinbam indha nam avaniyilae anbu samaththuvam amaidhiyil naam koodi vaazhdhalilae (2) 1. kannukku kan endrum pallukkup pal endrum pagaimai marandhiduvom nam ayalaarukkum pagaivar yaavarkkum anbinaip pozhindhiduvom (2) ippadich seivadhaal vinnagath thandhaiyin pillaigal enappaduvom - naam (2) 2. pirappaal uyarndhor thaazhndhor ennum perumai agatriduvom uravil vaazhndhiduvom (2) - ippadi...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.