எதைச் செய்யவும் எனக்கு

edhaich seiyavum enakku

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எதைச் செய்யவும் எனக்கு ஆற்றல் உண்டு என் இயேசு தருகின்ற பெலத்தினால் எத்தனை இடர்கள் எனைச் சூழ்ந்தாலும் என் இயேசு கொடுக்கின்ற அருள் போதுமே 1. பாவத்தை சாபத்தை வென்றார் என் இயேசு - 2 சாத்தானின் தலையை மிதித்தார் என் இயேசு எந்நாளும் என்னோடு வாழ்கின்றார் இயேசு ஆலேலூயா - 2 ஆலே அல்லேலூயா அல்லேலூயா 2. ஆனந்தத் தைலத்தால் அபிசேகம் செய்கிறார் - 2 அதிகாரம் எனக்களித்து என் முன்னே செல்கிறார் பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார் ஆலேலூயா 2 ஆலே அல்லேலூயா அல்லேலூயா
edhaich seiyavum enakku aatral undu en yesu tharugindra pelaththinaal eththanai idargal enaich soozhndhaalum en yesu kodukkindra arul podhumae 1. paavaththai saabaththai venraar en yesu - 2 saaththaanin thalaiyai midhiththaar en yesu ennaalum ennodu vaazhginraar yesu aalaelooyaa - 2 aalae alleluya alleluya 2. aanandhath thailaththaal abisaegam seigiraar - 2 adhigaaram enakkaliththu en munne selgiraar payappadaadhae naan unnodu irukkiraen engiraar aalaelooyaa 2 aalae alleluya alleluya
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.