எடுத்து வந்தோம் காணிக்கையை

eduththu vandhom kaanikkaiyai

Open in App
எடுத்து வந்தோம் காணிக்கையை இறையமுதே உம்மைச் சூழ வந்தோம் இனிதாகவே எமை ஆளவே - இதை ஏற்பாய் என்று வேண்டுகிறோம் எடுத்து வந்தோம் காணிக்கையை 1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே வையத்தில் படைத்ததெல்லாம் உமதே (2) எம் சிறு வாழ்வில் நிகழ்வதெல்லாம் உம் திருப்பலியாய் மாற்றிடுமே 2. கடைநிலை வாழ்ந்தோம் கடமையை மறந்தோம் கடவுளே உம்மிடம் வந்துள்ளோம் (2) கருணையின் சுனையே இறையவனே கடமையின் நிறைவை எமக்கருளே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

eduththu vandhom kaanikkaiyai iraiyamudhae ummaich soozha vandhom inidhaagavae emai aalavae - idhai yerpaai endru vaendugirom eduththu vandhom kaanikkaiyai 1. vaazhvum umadhae thaazhvum umadhae vaiyaththil padaiththadhellaam umadhae (2) em siru vaazhvil nigazhvadhellaam um thiruppaliyaai maatridumae 2. kadainilai vaazhndhom kadamaiyai marandhom kadavulae ummidam vandhullom (2) karunaiyin sunaiyae iraiyavane kadamaiyin niraivai emakkarulae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.