உழைக்கும் கரங்கள் படைக்கும்

uzhaikkum karangal padaikkum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் அப்பமாய் கொண்டு வந்தோம் சிந்திடும் கண்ணீர் சிதறிடும் செந்நீர் கிண்ணத்தில் தருகின்றோம் (2) ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர் ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர் 1. கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்... 2. அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்...
uzhaikkum karangal padaikkum valangal appamaai kondu vandhom sindhidum kanneer sidharidum senneer kinnaththil tharuginrom (2) yetriduveer thandhaai yetriduveer maatriduveer emmai maatriduveer yetriduveer thandhaai yetriduveer vaazhvin unavaai maatriduveer 1. kodhumai manigal norungum manangal magizha vaendumae yetriduveer thandhaai yetriduveer... 2. adimaith thanangal adakku muraigal azhiya vaendumae devanin aatchi manidha maatchi valara vaendumae (2) yetriduveer thandhaai yetriduveer...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.