உள்ள உயிராக எழுவீர்

ulla uyiraaga ezhuveer

Open in App
உள்ள உயிராக எழுவீர் தேவனே உண்மை உணவாக வருவீர் இறைவனே 1. நெஞ்சில் சாய்ந்தே நான் அன்பைப் பருகிட தஞ்சமாக வந்தேன் தங்க இடமே தா விண்ணக அமைதியும் நெஞ்சம் நிறைந்திட விண்ணின் வேந்தனே எந்தன் உள்ளம் வா 2. உலகம் இணைவது உந்தன் அன்பிலே உள்ளம் நிறைவது உந்தன் அருளிலே அன்பைப் பொழியவே உறவில் இணையவே இன்ப ஊற்றாக இனிய உறவே வா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ulla uyiraaga ezhuveer devane unmai unavaaga varuveer iraivane 1. nenjil saaindhae naan anbaip parugida thanjamaaga vandhaen thanga idamae thaa vinnaga amaidhiyum nenjam niraindhida vinnin vaendhane endhan ullam vaa 2. ulagam inaivadhu undhan anbilae ullam niraivadhu undhan arulilae anbaip pozhiyavae uravil inaiyavae inba ootraaga iniya uravae vaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.