உலகாளும் தேவா உள்ளத்தின்

ulagaalum thaevaa ullaththin

Open in App
உலகாளும் தேவா உள்ளத்தின் தலைவா உம்மையே வணங்கினோம் உம்மருள் தாருமய்யா 1. நிலையான உம் அன்பு நினைவினில் வேண்டும் நின் வரம் யாம் பெற வேண்டும் நலமே எமக்கு நல்கிடும் இறைவா நல்மனம் தா நிறைவாய் எமக்கு நல்மனம் தா நிறைவாய் நீரே முன் சென்றிடவே நிதமும் பின்தொடர்ந்திடவே நல்ல வழியிலே மெல்ல நடக்கவே நாங்கள் மகிழ்வோம் நடனம் ஆடியே 2. இயல்பான வாழ்வோ இடமாறும் போது இனிமை தனிமையில் ஏது உந்தன் உறவு நீங்காது நிலைத்து உயிர்காக்கும் மருந்தாகு எமக்கு உயிர்காக்கும் மருந்தாகு

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ulagaalum thaevaa ullaththin thalaivaa ummaiyae vananginom ummarul thaarumaiyaa 1. nilaiyaana um anbu ninaivinil vaendum nin varam yaam pera vaendum nalamae emakku nalgidum iraiva nalmanam thaa niraivaai emakku nalmanam thaa niraivaai neerae mun sendridavae nidhamum pindhodarndhidavae nalla vazhiyilae mella nadakkavae naangal magizhvom nadanam aadiyae 2. iyalbaana vaazhvo idamaarum podhu inimai thanimaiyil yedhu undhan uravu neengaadhu nilaiththu uyirgaakkum marundhaagu emakku uyirgaakkum marundhaagu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.