உறவைத் தேடி இறைவன்

uravaith thaedi iraivan

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உறவைத் தேடி இறைவன் இங்கு வருகிறார் நிறைவைத் தந்து நம்மில் இன்று வாழ்கிறார் உள மகிழ்ச்சியில் நமை நிறைத்திட அவர் மாட்சியில் நாம் நிலைத்திட மனக்கதவைத் திறந்து அன்பை நாளும் பொழிகிறார் 1. அமைதி அன்பு நிலைத்திடவே அருமைத் தோழனாய் அழைத்துச் செல்ல நேசக்கரம் நீட்டி வருகிறார் (2) காடும் மலையும் கடலின் அலையும் என்ன செய்திடும் அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் (2) 2. உரிமை வாழ்வைத் தந்திடவே உண்மை நண்பனாய் உணர்வுபெற்று வாழ்ந்திடவே உயிர்த்து வருகிறார் (2) சாவும் பிணியும் பேயின் பிடியும் என்ன செய்திடும் அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் (2)
uravaith thaedi iraivan ingu varugiraar niraivaith thandhu nammil indru vaazhgiraar ula magizhchchiyil namai niraiththida avar maatchiyil naam nilaiththida manakkadhavaith thirandhu anbai naalum pozhigiraar 1. amaidhi anbu nilaiththidavae arumaith thozhanaai azhaiththuch sella naesakkaram neetti varugiraar (2) kaadum malaiyum kadalin alaiyum enna seidhidum anbar yesu nammil endrum nilaiththu iruppadhaal (2) 2. urimai vaazhvaith thandhidavae unmai nanbanaai unarvubetru vaazhndhidavae uyirththu varugiraar (2) saavum piniyum paeyin pidiyum enna seidhidum anbar yesu nammil endrum nilaiththu iruppadhaal (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.