உறவின் கரங்கள் ஒன்றாய்

uravin karangal onraai

Open in App
உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம் நம் இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர் வார்த்தைகளை இனி வாழ்வாய் அணிவோம் வருக அன்பின் இறையாட்சியே வருக வருக எழுக மனித இறையுறவில் எழுக எழுக (2) 1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடுமுன் மத பேதங்கள் இனப் பிளவுகள் நம்மில் மாற்றிடுவோம் (2) மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உயர்வில் இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் (2) வருக... 2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம் உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும் உறவின் சக்தியில் உரிமைக் கதிர் உதிக்கும் (2) வருக

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

uravin karangal onraai inaiyum naeram nam yesuvudan aniyaai varuvom - avar vaarththaigalai ini vaazhvaai anivom varuga anbin iraiyaatchiyae varuga varuga ezhuga manidha iraiyuravil ezhuga ezhuga (2) 1. namai veezhththidum sumai yaavaiyum paliyaakkidumun madha paedhangal inap pilavugal nammil maatriduvom (2) manidham magizhndhidum eliyorin uyarvil iraimai malarndhidum anbaal ezhum ulagil (2) varuga... 2. iraivarththaiyai nidham vaazhvinil nigazhvaakkiduvom uzhaikkum uyirgalil deiveekam uraiyum uravin sakthiyil urimaik kadhir udhikkum (2) varuga
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.