உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார்

uyirththaar christhu uyirththaar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் - இந்த உலகையே உய்த்து விட்டார் வென்றார் கிறிஸ்து வென்றார் - இன்று அலகையை வென்று விட்டார் (2) ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே அல்லேலூயா பாடுவோம் (2) மரணத்தை வென்ற மா1. வீரன் -2 மனுக்குலம் மீட்ட இறை மைந்தன் -2 (2) கல்லறை விட்டு உயிர்த்தெழுந்தார் (அல்லேலூயா-2) 2 கவலைகள் நமக்கு இனி இல்லை (உயிர்த்தார்...) 2. மரணத்தைக் கண்டும் பயமில்லை -2 மாபரன் இயேசு உயிர்த்து விட்டார் -2 (2) பேயின் தலையை மிதித்து விட்டார் (அல்லேலூயா-2) 2 பிணக்குகள் எல்லாம் போக்கிவிட்டார் (உயிர்த்தார்...)
uyirththaar christhu uyirththaar - indha ulagaiyae uiththu vittaar venraar christhu venraar - indru alagaiyai vendru vittaar (2) aarpparippomae aanandhippomae alleluya paaduvom (2) maranaththai vendra maa1. veeran -2 manukkulam meetta irai maindhan -2 (2) kallarai vittu uyirthezhundhaar (alleluya-2) 2 kavalaigal namakku ini illai (uyirththaar...) 2. maranaththaik kandum payamillai -2 maabaran yesu uyirththu vittaar -2 (2) paeyin thalaiyai midhiththu vittaar (alleluya-2) 2 pinakkugal ellaam pokkivittaar (uyirththaar...)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.