உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப்

ummaip potruginrom ummaip

Open in App
உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப் புகழுகின்றோம் நன்றி கூறகின்றோம் (2) 1. இறைவா உம் திருப்பெயர் மேலானது இறைவா உம் திருப்புகழ் மேலானது (2) 2. இறைவா உம் மாட்சிமை மேலானது இறைவா உம் மகத்துவம் மேலானது (2) 3. இறைவா உம் வல்லமை மேலானது இறைவா உம் வார்த்தைகள் மேலானது (2) 4. இறைவா உமதன்பே மேலானது இறைவா உமதருளே மேலானது (2)

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ummaip potruginrom ummaip pugazhuginrom nandri kooraginrom (2) 1. iraiva um thiruppeyar maelaanadhu iraiva um thiruppugazh maelaanadhu (2) 2. iraiva um maatchimai maelaanadhu iraiva um magaththuvam maelaanadhu (2) 3. iraiva um vallamai maelaanadhu iraiva um vaarththaigal maelaanadhu (2) 4. iraiva umadhanbae maelaanadhu iraiva umadharulae maelaanadhu (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.