உம்மைப் போற்றிப் புகழுகின்றோம்

ummaip potrip pugazhuginrom

Open in App
உம்மைப் போற்றிப் புகழுகின்றோம் உம்மை வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே நன்றி கூறி மகிழுகின்றோம் (2) அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -4 1. வல்லவரே நல்லவரே வானம் வையம் யாவும் படைத்தவரே (2) வாழ்வு தர வந்தவரே -2 எம்மை வாழவைத்துக் காப்பவரே-2 அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 4 2. நேற்றும் இன்றும் மாறாதவரே நேசப் பிதாவிலே வாழ்ந்தவரே (2) நேசம் காட்ட வந்தவரே -2 எம்மை நேசித்து வாழ்பவரே -2 அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -4 3. ஆதிமுதல் வாழ்பவரே ஆதி அந்தமெல்லாம் இருப்பவரே (2) ஆடு மேய்க்க வந்தவரே -2 புதிய ஆதாமாய் இருந்தவரே -2 அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ummaip potrip pugazhuginrom ummai vaazhththi vanangugirom ummai aaraadhikkinrom yesuve nandri koori magizhuginrom (2) alleluya alleluya paaduvom -4 1. vallavarae nallavarae vaanam vaiyam yaavum padaiththavarae (2) vaazhvu thara vandhavarae -2 emmai vaazhavaiththuk kaappavarae-2 alleluya alleluya paaduvom - 4 2. naetrum indrum maaraadhavarae naesap pithavilae vaazhndhavarae (2) naesam kaatta vandhavarae -2 emmai naesiththu vaazhbavarae -2 alleluya alleluya paaduvom -4 3. aadhimudhal vaazhbavarae aadhi andhamellaam iruppavarae (2) aadu maeikka vandhavarae -2 pudhiya aadhaamaai irundhavarae -2 alleluya alleluya paaduvom -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.