உம்மைப் பற்றிக்கொள்ள வேண்டும்

ummaip patrikkolla vaendum

Open in App
உம்மைப் பற்றிக்கொள்ள வேண்டும் இயேசுவே உம்மைத் தொடர்ந்திட வேண்டும் இயேசுவே (2) 1. ஐயா என் மகளுக்கு உயிர் பிச்சை தாரும் -2 என்றும் உம்மைப் பின்தொடர்ந்த பெண்மணியைப் போல நானும் 2. அன்பே என் மகனே எங்கெல்லாம் தேட -2 என்றும் உம்மை அள்ளிக்கொண்ட அன்னைமரி போல நானும் 3. தாவீது நீர் செல்லும் இடம் நானும்கூட வருவேன் -2 என்றும் குணம் அடைந்திட்ட குருடனைப் போல நானும் 4. ஐயா உன் கருணைக்கு சிலுவைப் பரிசா -2 என்றும் கண்ணீர் வடித்திட்ட கண்களைப் போல நானும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ummaip patrikkolla vaendum yesuve ummaith thodarndhida vaendum yesuve (2) 1. aiyaa en magalukku uyir pichchai thaarum -2 endrum ummaip pindhodarndha penmaniyaip pola naanum 2. anbe en magane engellaam thaeda -2 endrum ummai allikkonda annaimari pola naanum 3. thaaveedhu neer sellum idam naanumgooda varuvaen -2 endrum kunam adaindhitta kurudanaip pola naanum 4. aiyaa un karunaikku siluvaip parisaa -2 endrum kanneer vadiththitta kangalaip pola naanum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.