உம் இரத்தத்தால் எம்மைக் கழுவும்
- உலகின் பாவம் போக்கும் இயேசுவே
- மனிதனாய் மண்ணில் பிறந்த இயேசுவே
- வியர்வையாய்த் திரு இரத்தம் சிந்திய இயேசுவே
- கசையால் அடிபட்டு நொந்த இயேசுவே
- முள்முடி தலையில் தாங்கிய இயேசுவே
- என் பாவச் சிலுவையைச் சுமந்த இயேசுவே
- எனக்காக சிலுவையில் அறையுண்ட இயேசுவே
- சிலுவையில் தொங்கியே மரித்த இயேசுவே
- மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசுவே
- பாவியைத் தேடி மன்னிக்கும் இயேசுவே
um iraththaththaal emmaik kazhuvum
- ulagin paavam pokkum yesuve
- manidhanaai mannil pirandha yesuve
- viyarvaiyaaith thiru iraththam sindhiya yesuve
- kasaiyaal adipattu nondha yesuve
- mulmudi thalaiyil thaangiya yesuve
- en paavach siluvaiyaich sumandha yesuve
- enakkaaga siluvaiyil araiyunda yesuve
- siluvaiyil thongiyae mariththa yesuve
- mariththa moonraam naal uyirththa yesuve
- paaviyaith thaedi mannikkum yesuve
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.