உமது அருளையும் நீதியையும்

umadhu arulaiyum needhiyaiyum

Open in App
உமது அருளையும் நீதியையும் புகழ்ந்து பாடுவேன் ஆண்டவரே உமக்கு கீதம் இசைத்திடுவேன் 1. மாசற்ற வழியினிலே கருத்தாய் நடந்திடுவேன் தூய இதயத்துடன் உம் இல்லத்தில் வாழ்ந்திடுவேன் என்றும் நன்றி இதய நன்றி எங்கள் இறைவா உமக்கு நன்றி 2. நம்பிக்கைக்குரியவரை என்னோடு வாழச் செய்வேன் நேரிய மனத்தோர்க்குப் பணிவிடை புரிந்திடுவேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

umadhu arulaiyum needhiyaiyum pugazhndhu paaduvaen aandavare umakku keedham isaiththiduvaen 1. maasatra vazhiyinilae karuththaai nadandhiduvaen thooya idhayaththudan um illaththil vaazhndhiduvaen endrum nandri idhaya nandri engal iraiva umakku nandri 2. nambikkaikkuriyavarai ennodu vaazhach seivaen naeriya manaththorkkup panividai purindhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.