உன்னைக் கண்டு உறவாட

unnaik kandu uravaada

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உன்னைக் கண்டு உறவாட உன்னை உண்டு உயிர்வாழ ஏங்குகிறேன் இயேசுவே என்னைத் தாங்கிட வா நேசரே (2) அழைத்தேன் இறைவா இதயம் வருவாய் -2 1. மாறாத பேரன்பு உன் கருணை அது மலரச்செய்யும் என்னில் உன் திறனை (2) வாராது வந்த அன்பே இயேசய்யா - உன்னைச் சேராது வாழ்வு என்னில் ஏதைய்யா (2) 2. யாவர்க்கும் நிறைவாகும் சமாதானம் - அதை மேகங்கள் மீதமர்ந்து மீண்டும் வரும் - உந்தன் வருகையின் மகிழ்வூட்டும் விருந்தருளும் (2)
unnaik kandu uravaada unnai undu uyirvaazha yengugiraen yesuve ennaith thaangida vaa naesarae (2) azhaiththaen iraiva idhayam varuvaai -2 1. maaraadha paeranbu un karunai adhu malarachcheiyum ennil un thiranai (2) vaaraadhu vandha anbe iyaesaiyaa - unnaich saeraadhu vaazhvu ennil yedhaiiyaa (2) 2. yaavarkkum niraivaagum samaadhanam - adhai maegangal meedhamarndhu meendum varum - undhan varugaiyin magizhvoottum virundharulum (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.