உன்னதங்களிலிருந்து ஊருக்கெல்லாம் விருந்து -2
கன்னிமனம் கலந்து கடவுள் வந்தார் திறந்து
விருந்து விருந்து இது திருவிருந்து
மருந்து மருந்து ஆன்ம மருந்து (2)
1. மனதுக்கு நல்ல மருந்து மாண்புக்கு ஏற்ற விருந்து -2
மாயைகள் போக்க விருந்து
மன நோயினைத் தீர்க்கும் மருந்து - விருந்து ...
2. உடலினைத் தந்த விருந்து உரிமையைக் கண்ட விருந்து-2
உண்மையாய் இந்த விருந்து
உன்னை தினம் தினம் மாற்றும் திருந்து - விருந்து ...
unnadhangalilirundhu oorukkellaam virundu -2
kannimanam kalandhu kadavul vandhaar thirandhu
virundu virundu idhu thiruvirundu
marundhu marundhu aanma marundhu (2)
1. manadhukku nalla marundhu maanbukku yetra virundu -2
maayaigal pokka virundu
mana noyinaith theerkkum marundhu - virundu ...
2. udalinaith thandha virundu urimaiyaik kanda virundu-2
unmaiyaai indha virundu
unnai thinam thinam maatrum thirundhu - virundu ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.