உன் நினைவில் சங்கமிக்கும்

un ninaivil sangamikkum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உன் நினைவில் சங்கமிக்கும் என் இதயம் - அது உன் வழியைப் பின்தொடரும் வாழ்வில் நிதம் 1. உன் உறவினில் விழி திறந்தது தன்னலத்தின் தளை அறுந்தது எந்தன் இயேசுவே உன் வழியினில் நான் நடந்திட உன் பணியினை நான் தொடர்ந்திட உன் உடலும் குருதியுமே உறுதி தந்தது உந்தன் அன்புக்கெல்லை இல்லையே உன் நினைவில் துன்பம் இல்லையே 2 வழி தவறிய ஆடென உனதருள் வழியினை நான் மறந்திட என்னைக் காண கல்லும் முள்ளும் அலைந்து தேடினாய் ஒரு கிளையென நீ இருந்திட அதில் கொடியென நான் படர்ந்திட உந்தன் அன்பு நெஞ்சினிலே என்னை மூடினாய்
un ninaivil sangamikkum en idhayam - adhu un vazhiyaip pindhodarum vaazhvil nidham 1. un uravinil vizhi thirandhadhu thannalaththin thalai arundhadhu endhan yesuve un vazhiyinil naan nadandhida un paniyinai naan thodarndhida un udalum kurudhiyumae urudhi thandhadhu undhan anbukkellai illaiyae un ninaivil thunbam illaiyae 2 vazhi thavariya aadena unadharul vazhiyinai naan marandhida ennaik kaana kallum mullum alaindhu thaedinaai oru kilaiyena nee irundhida adhil kodiyena naan padarndhida undhan anbu nenjinilae ennai moodinaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.