உன் திருப்புகழ் பாடியே

un thiruppugazh paadiyae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம் உன் இதயக் கோவில் தன்னில் குடியிருக்கவே எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம் எம் இறைவா என்றும் நீர் எம்மைக் காப்பதால் 1. .கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன் கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் (2) கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் (கெட்ட)-2 கண்ணிமைப் போல என்றும் எம்மைக் காக்கின்றாய் 2. அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே (2) அருளும் உன் அன்பினை நான் மறந்தாலும் (தினம்) -2 அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்
un thiruppugazh paadiyae un peedam varuginrom un idhayak kovil thannil kudiyirukkavae em karangalai uyarththiyae un paadham paniginrom em iraiva endrum neer emmaik kaappadhaal 1. .karunai deivam unnil ennaik kaana vizhaiginraen karththar yesu endrum ummaik koovi azhaikkinraen (2) kalvanaip pol ummai naan igazhndhaalum (ketta)-2 kannimaip pola endrum emmaik kaakkinraai 2. anbukkaaga yengi alaiyum idhayam thannaiyae anbinaal aatkondu aalum thalaivane (2) arulum un anbinai naan marandhaalum (thinam) -2 arutkaram neetti ennai aravanaikkinraai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.