உன் கையில் என்

un kaiyil en

Open in App
உன் கையில் என் பெயரெழுதி இறைவா உன் நெஞ்சில் என் நினைவெழுதி (2) என்றென்றும் என்னை நிலைக்கச் செய்தாய் - 4 உன் நெஞ்சில் என் நினைவெழுதி இறைவா என்னை நீ நிலைக்கச் செய்தாய் 1. என் கண்ணில் உந்தன் வடிவெழுதி இம்மண்ணில் உந்தன் அடிதொழுது (2) பித்தனாய் என்னை அலையவிட்டாய் - உன் பக்தனாய் என்றும் தொடரவிட்டாய் (2) 2. என் கண்ணீரில் உந்தன் பாதம் கழுவி உன் மலர்பதத்தில் என் இதழ் பதித்து (2) உள்ளத்தை உடைத்து வார்த்துவிட்டேன் உன் இல்லத்தை அடைந்து உயர்ந்துவிட்டேன் (2)

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

un kaiyil en peyarezhudhi iraiva un nenjil en ninaivezhudhi (2) enrendrum ennai nilaikkach seidhaai - 4 un nenjil en ninaivezhudhi iraiva ennai nee nilaikkach seidhaai 1. en kannil undhan vadivezhudhi immannil undhan adidhozhudhu (2) piththanaai ennai alaiyavittaai - un pakthanaai endrum thodaravittaai (2) 2. en kanneeril undhan paadham kazhuvi un malarbadhaththil en idhazh padhiththu (2) ullaththai udaiththu vaarththuvittaen un illaththai adaindhu uyarndhuvittaen (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.