உன் கரத்தோடு என்

un karaththodu en

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உன் கரத்தோடு என் கரம் சேர்த்து ஒவ்வொரு நாளும் நடந்திடுவேன் உன் விழியாலே உலகைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வளர்ந்திடுவேன் இயேசுவே தலைவா மன்னவா முதல்வா உன் ஒளியாலே மலர்ந்திடுவேன் -2 1. மழலை மலர்கள் உனது மடியில் மகிழ்ந்து ஆடிட நான் காண்பேன் வளர்ந்த பிறகும் குழந்தை உள்ளம் வேண்டுமென்றே வரம் கேட்பேன் - 2 உன் ஒளியாலே வளர்ந்திடுவேன் 2. வயல்வெளிமலர் அழகின் ஒளியில் வள்ளல் தன்மையை நான் காண்பேன் தயவு மிகுந்த தந்தையை நம்பி பயமில்லாமல் நான் நடப்பேன் -2 உன் ஒளியாலே வளர்ந்திடுவேன் 3. கதறும் விதவை கண்ணீர் கண்டு கலங்கும் உந்தன் முகம் பார்த்தேன் சிதைந்த இதயங்கள் சிந்தும் கண்ணீர் சிந்தையில் விழ சிலிர்த்திடுவேன் -2 உன் ஒளியாலே வளர்ந்திடுவேன்
un karaththodu en karam saerththu ovvoru naalum nadandhiduvaen un vizhiyaalae ulagaip paarththu ovvoru naalum valarndhiduvaen yesuve thalaivaa mannavaa mudhalvaa un oliyaalae malarndhiduvaen -2 1. mazhalai malargal unadhu madiyil magizhndhu aadida naan kaanbaen valarndha piragum kuzhandhai ullam vaendumenrae varam kaetpaen - 2 un oliyaalae valarndhiduvaen 2. vayalvelimalar azhagin oliyil vallal thanmaiyai naan kaanbaen thayavu migundha thandhaiyai nambi payamillaamal naan nadappaen -2 un oliyaalae valarndhiduvaen 3. kadharum vidhavai kanneer kandu kalangum undhan mugam paarththaen sidhaindha idhayangal sindhum kanneer sindhaiyil vizha silirththiduvaen -2 un oliyaalae valarndhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.