உனக்காக இனிவாழ முடிவெடுத்தேன்

unakkaaga inivaazha mudiveduththaen

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உனக்காக இனிவாழ முடிவெடுத்தேன் ஒரு கோடி இடர்பாடு எதிர் வந்தபோதும் (2) எனக்காக வாழ்ந்ததெல்லாம் பொய் வாழ்வு 2 என்பதை உன் அருளாலே உணர்ந்ததனால் - நான் 1. வாழ்வும் வழியும் ஒளியும் ஆனவர் மாறாத அன்பும் இரக்கமும் உடையவர் இறைமகன் இயேசுவே என் வாழ்வின் மையம் - 2 என்றே ஏற்றிட முடிவெடுத்தேன் 2. தீமைகள் பாவங்கள் விலக்கிடவும் தெய்வீக அன்பினை உணர்ந்திடவும் இறைவனில் இரண்டறக் கலந்திடவும் - 2 இதயத்தின் ஆழத்தில் முடிவெடுத்தேன்
unakkaaga inivaazha mudiveduththaen oru kodi idarbaadu edhir vandhabodhum (2) enakkaaga vaazhndhadhellaam poi vaazhvu 2 enbadhai un arulaalae unarndhadhanaal - naan 1. vaazhvum vazhiyum oliyum aanavar maaraadha anbum irakkamum udaiyavar iraimagan yesuve en vaazhvin maiyam - 2 enrae yetrida mudiveduththaen 2. theemaigal paavangal vilakkidavum deiveeka anbinai unarndhidavum iraivanil irandarak kalandhidavum - 2 idhayaththin aazhaththil mudiveduththaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.