இளங்காலை இவ்வேளையிலே இறைவன்

ilangaalai ivvaelaiyilae iraivan

Open in App
இளங்காலை இவ்வேளையிலே இறைவன் திரு இல்லத்திலே இணையில்லா பலி அளித்திடவே இறைமா குலமே வருவாய் 1. இறைவனும் மாந்தர்களும் ஒன்றாய் கலந்திடும் இடமிதுவே இன்பமும் துன்பமுமே ஒன்றாய் கலந்திடும் இடமிதுவே 2. இறைவனே பலியாகும் ஈடிணையில்லாப் பலியினையே பரம பிதாவினுக்கே பலி செலுத்திடும் இடமிதுவே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ilangaalai ivvaelaiyilae iraivan thiru illaththilae inaiyillaa pali aliththidavae iraimaa kulamae varuvaai 1. iraivanum maandhargalum onraai kalandhidum idamidhuvae inbamum thunbamumae onraai kalandhidum idamidhuvae 2. iraivane paliyaagum eedinaiyillaap paliyinaiyae parama pithavinukkae pali seluththidum idamidhuvae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.