இறைவா உமக்கு நன்றி

iraiva umakku nandri

Open in App
இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி 1. அன்பைப் பொழிவதற்காக அருளை நிறைப்பதற்காக 2. உணவாய் எழுந்ததற்காக உறவை வளர்ப்பதற்காக 3. தந்தையாய் இருப்பதற்காக தாயாய் அணைப்பதற்காக 4. உறவினர் நண்பருக்காக உதவிடும் தோழருக்காக 5. துணையாய் தொடர்வதற்காக துன்பங்கள் துடைப்பதற்காக 6. வியத்தகு செயல்களுக்காக விண்ணக மாட்சிமைக்காக

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

iraiva umakku nandri iraiva umakku nandri 1. anbaip pozhivadharkaaga arulai niraippadharkaaga 2. unavaai ezhundhadharkaaga uravai valarppadharkaaga 3. thandhaiyaai iruppadharkaaga thaayaai anaippadharkaaga 4. uravinar nanbarukkaaga udhavidum thozharukkaaga 5. thunaiyaai thodarvadharkaaga thunbangal thudaippadharkaaga 6. viyaththagu seyalgalukkaaga vinnaga maatchimaikkaaga
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.