இறைவனைப் புகழ்ந்து பாடுவேன்
இறைவனில் மகிழ்ந்து ஆடுவேன்
இயேசுவை எந்நாளும் புகழ்ந்து பாடுவேன் (நான்) (2)
என் வாழ்வில் நீ செய்த நன்மைகள் கோடியே
எந்நாளும் நினைத்து நினைத்து பொன்னாலும் போற்றுவேன்
1. தாயின் கருவிலே தரிக்கும் முன்னமே
தயவுடன் கருணைக்கண் நோக்கினீர் (2)
கழுகுபோல் உம் சிறகில் சுமந்தீர் - உம்
கனிவுள்ள கரங்களில் பொறித்தீர்
இறைவா இறைவா என்ன நன்றி சொல்லுவேன் - என் வாழ்வில்...
2. கார்முகில் போல கவலை சூழ்கையில்
மார்போடு எனை அணைத்துக்கொண்டீர் (2)
மகிழ்ச்சியின் தைலத்தைம் பூசினீர் - உன்
மகிமையில் எனக்குப் பங்கு தந்தீர்
இறைவா இறைவா என்ன நன்றி சொல்லுவேன் - என் வாழ்வில்...
iraivanaip pugazhndhu paaduvaen
iraivanil magizhndhu aaduvaen
yesuvai ennaalum pugazhndhu paaduvaen (naan) (2)
en vaazhvil nee seidha nanmaigal kodiyae
ennaalum ninaiththu ninaiththu ponnaalum potruvaen
1. thaayin karuvilae tharikkum munnamae
thayavudan karunaikkan nokkineer (2)
kazhugubol um siragil sumandheer - um
kanivulla karangalil poriththeer
iraiva iraiva enna nandri solluvaen - en vaazhvil...
2. kaarmugil pola kavalai soozhgaiyil
maarbodu enai anaiththukkondeer (2)
magizhchchiyin thailaththaim poosineer - un
magimaiyil enakkup pangu thandheer
iraiva iraiva enna nandri solluvaen - en vaazhvil...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.