இறைவனைத் தொழவே அருள்தனைப்

iraivanaith thozhavae aruldhanaip

Open in App
இறைவனைத் தொழவே அருள்தனைப் பெறவே இறையடி அமர்ந்திட விரைவோம் (2) நம் இதயத்தை நிறைவாய் அவரிலே இணைத்து இன்பத்தில் நிலைத்திட விழைவோம் (2) 1. இறைவனின் உறவில் கலந்திட எழுவோம் இணைவோம் நம்மையே தரவே ஆவியின் வரங்களால் நிறைந்திட எழுவோம் இணைவோம் புதுப்படைப்பாகவே மனிதம் மலந்திட புறப்படுவோம் -இந்தப் பயணம் தொடர்ந்திட விரைந்திடுவோம் (2) - 2 2. மனங்களில் இறைவன் உறையவே எழுவோம் இணைவோம் அவர் புகழ் பாடவே மனிதரில் இறைவனைக் காணவே எழுவோம் இணைவோம் அன்பு செய்திடவே - மனிதம்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

iraivanaith thozhavae aruldhanaip peravae iraiyadi amarndhida viraivom (2) nam idhayaththai niraivaai avarilae inaiththu inbaththil nilaiththida vizhaivom (2) 1. iraivanin uravil kalandhida ezhuvom inaivom nammaiyae tharavae aaviyin varangalaal niraindhida ezhuvom inaivom pudhuppadaippaagavae manidham malandhida purappaduvom -indhap payanam thodarndhida viraindhiduvom (2) - 2 2. manangalil iraivan uraiyavae ezhuvom inaivom avar pugazh paadavae manidharil iraivanaik kaanavae ezhuvom inaivom anbu seidhidavae - manidham
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.