இறைகுலமே நீர் வருவீர்

iraigulamae neer varuveer

Open in App
இறைகுலமே நீர் வருவீர் இறை அருளை நீர் என்றும் பெறுவீர் இறைமொழி கேட்பீர் இறைவழி நடப்பீர் இறைவனே அருள் பொழிவார் 1. உயிருள்ள விசுவாச இதயமுடன் உயிருள்ள இறைவனை நாடிடுவோம் கேட்பதைக் கொடுக்கும் தெய்வமவர் நிறை மகிழ்வைத் தரும் தெய்வமவர் வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர் 2. தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை கடைக்கண் நோக்கி அருள் கூர்ந்தார் பசித்தவர் நலன்களால் நிரப்பினவர் உன்னையும் நிரப்பிட அழைக்கின்றார்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

iraigulamae neer varuveer irai arulai neer endrum peruveer iraimozhi kaetpeer iraivazhi nadappeer iraivane arul pozhivaar 1. uyirulla visuvaasa idhayamudan uyirulla iraivanai naadiduvom kaetpadhaik kodukkum theivamavar nirai magizhvaith tharum theivamavar varuveer varuveer peruveer arul peruveer 2. thaazhnilai nindra tham adimaidhanai kadaikkan nokki arul koorndhaar pasiththavar nalangalaal nirappinavar unnaiyum nirappida azhaikkinraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.