இருகரம் குவித்தேன் இனிதே உரைத்தேன்
நன்றி நன்றி நன்றி என்றும் என் அன்பர் இயேசுவுக்கு
ஆகா நன்றி நன்றி நன்றி என் அன்பர் இயேசுவுக்கு
ஆகாகா நன்றி நன்றி நன்றி என் அன்பர் இயேசுவுக்கு
1. பசுமை வெளியில் என்னை நடத்தி
கண்ணின் இமை போல காத்து
தம் கரத்தில் இறுக அணைத்தே
காத்திடும் இயேசுவுக்கு
எனை முழுதும் கையளித்தே என்றுமே பாடிடுவேன்
2. கண்ணயர்ந்து உறங்கும் போது
கண் விழித்து அருகில் அமர்ந்து
நாள் முழுதும் கரம் பிடித்து
வழிகாட்டும் தேவனுக்கு
அவர் புகழைப் பறைசாற்றி என்றுமே பாடிடுவேன்
irugaram kuviththaen inidhae uraiththaen
nandri nandri nandri endrum en anbar yesuvukku
aagaa nandri nandri nandri en anbar yesuvukku
aagaagaa nandri nandri nandri en anbar yesuvukku
1. pasumai veliyil ennai nadaththi
kannin imai pola kaaththu
tham karaththil iruka anaiththae
kaaththidum yesuvukku
enai muzhudhum kaiyaliththae endrumae paadiduvaen
2. kannayarndhu urangum podhu
kan vizhiththu arugil amarndhu
naal muzhudhum karam pidiththu
vazhigaattum devanukku
avar pugazhaip paraisaatri endrumae paadiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.