இயேசுவையே துதி செய்

yesuvaiyae thuthi sei

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசுவையே துதி செய் நீ மனமே இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் 3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
yesuvaiyae thuthi sei nee manamae yesuvaiyae thuthisei - kiristhaesuvaiyae 1. maasanugaadha paraabara vasthu naesagumaaran meiyaana christhu 2. andharavaan tharaiyun tharu thandhan sundhara migundha savundharaa nandhan 3. ennina kaariyam yaavu mugikka mannilum vinnilum vaazhndhu sugikka
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.