அன்பின் உறவினைப் பகிர்ந்திடும்

anbin uravinaip pagirndhidum

Open in App
இறைவன் வரவினால் புதுவாழ்வு மலரும் கூடி மகிழ்வோம் பாடிப் புகழ்வோம் மனங்கள் இணைந்து இறையை வாழ்த்துவோம் (2) 1. அருளினை அடைந்திட ஒளியினைப் பரப்பிட உனதடி நான் இன்று பணிந்து நின்றேன் என் மனம் உந்தன் அன்பில் வாழ்வு காணவே (2) தாழ்விலும் மனச்சோர்விலும் உன் அன்பினைச் சுவைத்திடுவேன் பிறர் வாழ்வில் ஒளியேற்ற உன்னருள் வேண்டுகிறேன் வந்தால் உன்னிடமே என் மனம் பொங்கிடுமே உறவுகள் வளர்ந்திட இதயங்கள் இணைந்திட இன்றுனை நாடி வந்தேன் 2. துயரினைக் களைந்திட வழியினை வகுத்திட உயிரே அருளே நாடி வந்தேன் என் மனம் விடிவெள்ளி ஒன்றை நாளும் நாடுதே (2) வாழ்விலும் மறுவாழ்விலும் உன் இன்முகம் கண்டிடுவேன் புதுநாளில் புதுவாழ்வு இன்றே தொடங்கிடுவேன் வந்தால் உன்னிடமே ... ...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

iraivan varavinaal pudhuvaazhvu malarum koodi magizhvom paadip pugazhvom manangal inaindhu iraiyai vaazhththuvom (2) 1. arulinai adaindhida oliyinaip parappida unadhadi naan indru panindhu ninraen en manam undhan anbil vaazhvu kaanavae (2) thaazhvilum manachchorvilum un anbinaich suvaiththiduvaen pirar vaazhvil oliyetra unnarul vaendugiraen vandhaal unnidamae en manam pongidumae uravugal valarndhida idhayangal inaindhida indrunai naadi vandhaen 2. thuyarinaik kalaindhida vazhiyinai vaguththida uyirae arule naadi vandhaen en manam vidivelli ondrai naalum naadudhae (2) vaazhvilum maruvaazhvilum un inmugam kandiduvaen pudhunaalil pudhuvaazhvu inrae thodangiduvaen vandhaal unnidamae ... ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.