இயேசுவே என் மீட்பனே

yesuve en meetpane

Open in App
இயேசுவே என் மீட்பனே நீ வருகவே இயேசுவே என் இறைவனே நீ வருகவே வருகவே நீ வருகவே 2 (2) 1. நீ என் இல்லம் வாழ நான் இன்றும் தகுதி இல்லை உன் வார்த்தை ஒன்றே போதும் என் ஆத்ம தாகம் தீரும் நீயே என் வழி என் உண்மையும் உயிரும் - உம்மை உண்மையில் ஆவியில் இன்றும் என்றும் கண்டேன் என் இறைவா 2. நீயே என் ஆயன் என்னைத் தூக்கி வளர்த்த தேவன் நீயே எனக்கு எல்லாம் நான் உன்னைப் பிரிய மாட்டேன் நீயே என் வழி ... ...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesuve en meetpane nee varugavae yesuve en iraivane nee varugavae varugavae nee varugavae 2 (2) 1. nee en illam vaazha naan indrum thagudhi illai un vaarththai onrae podhum en aathma thaagam theerum neeyae en vazhi en unmaiyum uyirum - ummai unmaiyil aaviyil indrum endrum kandaen en iraiva 2. neeyae en aayan ennaith thookki valarththa devan neeyae enakku ellaam naan unnaip piriya maattaen neeyae en vazhi ... ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.