இயேசுவே என் இராஜனே

yesuve en iraajane

Open in App
இயேசுவே என் இராஜனே வாழ்வை வழங்க வந்தாய் தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் 1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள் - அத் தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான் என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான் என்று சொன்னதால் நான் வந்தேன் நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் 2. வானமும் பூமியும் அழிந்துவிடும் - இறை வார்த்தையோ ஒருநாளும் அழியாது இயேசுவே தன்னை உயர்த்துவோன் தாழ்வடைவான் தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான் என்று சொன்னதால் நான் வந்தேன் நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesuve en iraajane vaazhvai vazhanga vandhaai devane en deiveekane vaarththai ulagil vandhaai 1. mannaavai undaargal madindhaargal - ath thanneeraip parugiyavan thaagangondaan yesuve ennai unbavan vaazhvadaivaan ennidam varubavan thaagam kollaan endru sonnadhaal naan vandhaen neer thandhadhaal vaazhvaik kandaen 2. vaanamum boomiyum azhindhuvidum - irai vaarththaiyo orunaalum azhiyaadhu yesuve thannai uyarththuvon thaazhvadaivaan thannaith thaazhththuvon uyarvadaivaan endru sonnadhaal naan vandhaen neer vaazhndhadhaal anbaik kandaen anbaai vaazhndhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.