இயேசுவே உந்தன் வார்த்தையால்

yesuve undhan vaarththaiyaal

Open in App
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே 1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே (2) நீதியும் அன்பு நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே இயேசுவே என் தேவனே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே 2. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலைவருமே (2) வென்றிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesuve undhan vaarththaiyaal vaazhvu valam perumae naalumae anbup paadhaiyil kaalgal nadandhidumae devane undhan paarvaiyaal en ullam malarndhidumae yesuve en deivame un vaarththai olirndhidudhae 1. theemaigal thagarndhozhindhidum un vaarththai valimaiyilae pagaimaiyum suya nalangalum ingu veezhndhu ozhindhidumae (2) needhiyum anbu naermaiyum pongi niraindhidumae yesuve en devane un vaarththai olirndhidumae 2. nanmaiyil ini nilaiberum en sollum seyalgalumae nambidum makkal anaivarum onraagum nilaivarumae (2) vendridum pudhu vindhaigal unnaip pugazhndhidumae yesuve en deivame un vaarththai olirndhidumae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.