இயேசுவே இயேசுவே என்னோடு

yesuve yesuve ennodu

Open in App
இயேசுவே இயேசுவே என்னோடு பேசுமே இயேசுவே இயேசுவே என்னோடு வாழுமே உந்தன் உறவு எனக்குப் போதுமே உயிரே உறவே வாருமே 1. விழியில் எனைப் பதித்தாய் வழியில் உடன் நடந்தாய் நிழலாய் எனைத் தொடர்ந்தாய் நிஜமாய் அன்பை ஈந்தாய் சிறகில் அரவணைத்தாய் நினைவாற்றில் சுமந்தேன் வாழ்வும் வழியும் எனக்கு நீ உறவை வளர்க்கும் அமுதம் நீ 2. அன்பே அருளமுதே வாழ்வின் ஒளிவிளக்கே கண்ணின் இமையானாய் கரத்தில் பெயர் பொறித்தாய் தாய்போல் எனைக் காத்தாய் சேயாய் நான் வாழ்வேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesuve yesuve ennodu paesumae yesuve yesuve ennodu vaazhumae undhan uravu enakkup podhumae uyirae uravae vaarumae 1. vizhiyil enaip padhiththaai vazhiyil udan nadandhaai nizhalaai enaith thodarndhaai nijamaai anbai eendhaai siragil aravanaiththaai ninaivaatril sumandhaen vaazhvum vazhiyum enakku nee uravai valarkkum amudham nee 2. anbe arulamudhae vaazhvin olivilakkae kannin imaiyaanaai karaththil peyar poriththaai thaaibol enaik kaaththaai saeyaai naan vaazhvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.