இயேசுவின் நாமத்தினால் கூடிடும்

yesuvin naamaththinaal koodidum

Open in App
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கின்றது 1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாது எந்நாளிலும் 2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே துதிக்கின்ற போது எரிகின்ற நெருப்பு மகிமையைக் காணச்செய்யும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesuvin naamaththinaal koodidum samayangalil thivviya avar samoogam nam aruginil irukkindradhu 1. kaelungal kodukkappadum thaedungal kandadaiveer maaraadha devan maraivaakku idhuvae maaraadhu ennaalilum 2. paadungal paravasamaai paraman yesu anbinaiyae thuthikkindra podhu erigindra neruppu magimaiyaik kaanachcheiyum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.