இயேசு பிறந்த நாளிது

yesu pirandha naalidhu

Open in App
இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது 1. மணமில்லாத மலரை போல் இசையில்லாத பறவைப் போல் (2) அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே - 2 துள்ளி மகிழும் குழந்தையே உள்ளம் கொள்ளை கொண்டதே (2) உந்தன் அன்பின் வரவிலே விண்ணும் மண்ணும் இணைந்ததே - 2 2. தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி - 2 சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesu pirandha naalidhu vaanam magizhndhu olirudhu kaalam kanindha kaalaiyil kadavul thandha kodaiyidhu 1. manamillaadha malarai pol isaiyillaadha paravaip pol (2) arulillaadha paarulagam adaindha thuyaram maaravae - 2 thulli magizhum kuzhandhaiyae ullam kollai kondadhae (2) undhan anbin varavilae vinnum mannum inaindhadhae - 2 2. thozhuvil thavazhum paasamae kadavul thandha thirumozhi - 2 sindhai kulirum poomugamae ulagai olirach seiyumae - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.