இயேசு நல்லவர் அவர்

yesu nallavar avar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசு நல்லவர் அவர் வல்லவர் அவர் தயையோ என்றும் உள்ளது (2) பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போல 1. துதித்திடுவோம் அவர் நாமம் (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும் சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2) 2. யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன் என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2) பாவக் குழியில் வீழ்ந்த என்னை பாசமுடனே தூக்கி விட்டார் (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும் சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)
yesu nallavar avar vallavar avar thayaiyo endrum ulladhu (2) perum vellaththin iraichchal pola 1. thuthiththiduvom avar naamam (2) alleluya alleluya - 2 magaththuvam gnaanam vaanjaiyum valamaiyum sakthiyum palamum en yesuvilae (2) 2. yegovaavidam eduththuch sonnen en kuraiyellaam avar kaettaar (2) paavak kuzhiyil veezhndha ennai paasamudane thookki vittaar (2) alleluya alleluya - 2 magaththuvam gnaanam vaanjaiyum valamaiyum sakthiyum palamum en yesuvilae (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.