இயேசு நம்மோடு இருக்கின்றார்

yesu nammodu irukkinraar

Open in App
இயேசு நம்மோடு இருக்கின்றார் எப்போதும் அதிசயம் செய்திடுவார் அன்போடும் பண்போடும் நாம் வாழ்ந்திட ஆவியின் வரங்கள் பொழிந்திடுவார் 1. மரியாவின் வேண்டுதலால் இலாசரை உயிர்ப்பித்தாரே - 2 நமது ஏக்கங்களை இப்போதும் எப்போதும் நிறைவு செய்வார் வாழ்க இயேசுவின் நாமம் வாழ்க தேனினும் இனிய நாமம் வாழ்க 2. பெத்சாய்தா குருடனைப் போல் இயேசுவை அழைத்திடுவோம் - 2 நம்பிக்கை நாயகனாய் நம் நோய்கள் யாவையும் போக்கிடுவார் வாழ்க இயேசுவின் நாமம்... 3. எல்லாமே இழந்தாலும் குறை ஒன்றுமில்லையே - 2 வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நமக்கு எல்லாமே நம் இயேசுதான் வாழ்க இயேசுவின் நாமம்...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesu nammodu irukkinraar eppodhum adhisayam seidhiduvaar anbodum panbodum naam vaazhndhida aaviyin varangal pozhindhiduvaar 1. mariyaavin vaendudhalaal ilaasarai uyirppiththaarae - 2 namadhu yekkangalai ippodhum eppodhum niraivu seivaar vaazhga yesuvin naamam vaazhga thaeninum iniya naamam vaazhga 2. pethchaaidhaa kurudanaip pol yesuvai azhaiththiduvom - 2 nambikkai naayaganaai nam noigal yaavaiyum pokkiduvaar vaazhga yesuvin naamam... 3. ellaamae izhandhaalum kurai ondrumillaiyae - 2 vaazhndhaalum veezhndhaalum namakku ellaamae nam yesudhaan vaazhga yesuvin naamam...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.