இயேசு தெய்வீகனே

yesu deiveekane

Open in App
இயேசு தெய்வீகனே அருளும் தயவும் நிறைந்தவா அமிர்த போஜனமே வருவாய் எங்களின் உள்ளமிதே தருவாய் ஜீவியமே 1. அன்னையின் அன்பையும் வென்றவனே ஆருயிர் ஈன்றவனே தன்னையே பலியாய் தந்தமைக்கே என்னவோ நன்றி சொல்வோம் 2. உயர்ந்த மன்னாவை அருந்தியோர் இறந்தார் அந்நாளிலே இறவார் எவரும் எந்நாளுமே உன்னையே அருந்தினால்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesu deiveekane arulum thayavum niraindhavaa amirdha pojanamae varuvaai engalin ullamidhae tharuvaai jeeviyamae 1. annaiyin anbaiyum vendravane aaruyir eendravane thannaiyae paliyaai thandhamaikkae ennavo nandri solvom 2. uyarndha mannaavai arundhiyor irandhaar annaalilae iravaar evarum ennaalumae unnaiyae arundhinaal
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.